விண்ணப்ப கட்டணம் கிடையாது! 8th, 10th படித்திருந்தால் போதும்! TNRD துறையில் வேலை ரெடி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாருக்கு பணியிடமானது நாமக்கலில் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு கல்வித்தகுதியானது 10th, 8th, Literate படித்திருந்தால் போதும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 18 முதல் 32 ஆக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ALSO READ : அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு! உங்க உள்ளுரிலேயே வேலை!

தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒன்றான (TNRD Namakkal – Tamilnadu Rural Development and Panchayat Raj Department Namakkal) நாமக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தற்போது 41 எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி (Clerk, Office Assistant, Night Watchman) ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நாள் 12 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்கலாம். மாத வருமானம் ரூ.15,700 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும்.

அரசாங்க வேலைக்கு போக ஆசைப்படுபவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பை பற்றிய முழுமையான தகவல்களுக்கு Official Notification -யை பயன்படுத்திகோங்க. விண்ணப்பிக்க Application Form pdf -யை பயன்படுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top