மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் கொடுக்கப்படும்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு

தமிழக அரசின் கீழ் இயங்கும் (TNRD -Tamilnadu Rural Development Department) தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 8th படித்தவர்களுக்கு வேலை வந்துருக்கு. தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்ப கட்டணம் என்று எதுவுமில்லை. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வரை வயது வரம்பு இருக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் கொடுக்கப்படும்.

ALSO READ : 8th படித்தவர்கள் மாதம் ரூ.62,000 சம்பளம் வாங்கலாம்! TNRD திருப்பூர் துறையில் வேலை அறிவிப்பு!

தேர்வு முறை : நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்ப முகவரி : விண்ணப்பங்களை அனுப்பும் முகவரி Commissioner, Panchayat Office, Sankarapuram-606401.

வேலை பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால், தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள்.

காலியிடம் : 01 பணியிடம் மட்டும் தேவைப்படுகிறது.

பணியிடம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்களுக்கான வேலை இடம் உள்ளன.

விண்ணப்பிக்கும் நாள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 13 டிசம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Notification link யை ஓபன் செய்து அறிந்து கொள்ளவும். தங்களுக்கு தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form -யில் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top