பள்ளி மாணவ, மாணவியர்களே அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு – தயார் ஆகுங்க!

Tamil Nadu School Students Half Year Exam Date announced Get Ready: தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu School Students Half Year Exam Date announced Get Ready
Tamil Nadu School Students Half Year Exam Date announced Get Ready

வருகிற டிசம்பர் 15ஆம் நாள் முதல் State Board பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிசம்பர் 15 நாள் முதல் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்குக் காலையிலும் 7, 9, 11-ம் வகுப்புகளுக்குப் பிற்பகலில் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here