தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புCA/CMAசென்னை (chennai)

சென்னை சிப்காட்டில் வேலைவாய்ப்புக்கள் SIPCOT

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) சென்னை சிப்காட்டில் பணிகள். State Industries Promotion Corporation of Tamil Nadu LTD-ல் Consultant/ஆலோசகர் (நிதி/Finance) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். Tamil Nadu SIPCOT Limited Recruitment Notification 2019-2020.

சென்னை சிப்காட்டில் வேலைவாய்ப்புக்கள் SIPCOT

Tamil Nadu SIPCOT Limited Recruitment Notification
Tamil Nadu SIPCOT Limited Recruitment Notification

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)

இணையதளம்: www.sipcot.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: ஆலோசகர் (நிதித் துறை)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: பட்டய கணக்காளர் (Chartered Accountant) 

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.1,00,000/- மாதம்

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

பணி அனுபவம்: 05 வருடம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2019

 

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியானவர்கள் (www.sipcot.in) என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழக மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் 19 – A,
ருக்மணி லட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை – 600008

  • விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 05.11.2019

முக்கிய இணைப்புகள் SIPCOT Recruitment 2019:

SIPCOT Consultant Jobs Notification Advt Details

Refer Online SIPCOT Official Site

 

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker