தமிழ்நாடு அரசில் குவிந்து கிடக்கும் வேலைகள்! உடனே விண்ணப்பிக்க ரெடியாகுங்க!

NEW TAMIL NADU GOVERNMENT JOBS 2021-2022

Tamil Nadu State Rural Livelihood Mission:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012 – 13 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஊரக ஏழை மக்களுக்காக வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து, ஒவ்வொரு குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கம்.

amil Nadu State Rural Livelihood Mission

தமிழ்நாட்டில் எண்ணற்ற வேலைகள் குவிந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு செய்தியை அறிவிக்கிறது. அதேபோல், தற்போது வந்த அறிவிக்கையின்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) பல்வேறு வகையான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆலோசகர் (Consultant) பதவிக்கு பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வந்துள்ளது. இந்த வேலைக்கு அதிகபட்ச ஊதியம் அறுபதாயிரம் (60000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது 45 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கபட்டிருக்கும் இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

நிறுவனம் TNSRLM – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
காலிபணியிடங்கள்எண்ணற்றவை
வகைதமிழ்நாடு அரசு வேலை

CLICH HERE>>>TNSRLM Recruitment 2021-2022


TODAY JOB NEWS:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button