சென்னையில் அரசாங்க வேலை பார்க்க ஆசையா? அப்போ ரெடியா இருங்க! வந்துவிட்டது TNTPO அமைப்பில் வேலை!

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு சந்தைப்படுத்தல் நிபுணர் வேலை
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு சந்தைப்படுத்தல் நிபுணர் வேலை

தமிழ்நாடு அரசு ஒரு புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. (TNTPO – Tamil Nadu Trade Promotion Organisation) தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை அறிவித்திருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார் 04 டிசம்பர் 2023 முதல் 09 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிக்கான கல்வித்தகுதியானது B.Sc, BA, BBA, BCA, M.Sc, MA, MBA, MCA, PG Diploma படித்திருந்தால் போதுமானது. சென்னையிலேயே வேலை பார்க்கலாம்.

ALSO READ : அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வேலை அறிவிப்பு! 10th, 12th, Diploma படித்தவர்கள் மாதம் ரூ.45,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்!

TNTPO Recruitment-யின் வேலை பெயர் :

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கு தேவையான பணியிடமானது தொழில்முறை, சந்தைப்படுத்தல் நிபுணர் (Professional, Marketing Professional) ஆகும்.

TNTPO Recruitment-யின் காலியிடங்களை பற்றிய விவரம் :

நான்கு காலியிடங்கள் மட்டும் உள்ளதால் தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

TNTPO Recruitment-யின் விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்யப்பட்ட உங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சல் வழியாக ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணுங்க.

TNTPO Recruitment-யின் வயது வரம்பு பற்றிய விவரம் :

தொழில்முறை (சமூக ஊடகம்) அல்லது தொழில்முறை (IT) அல்லது சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் – I (வணிக மேம்பாடு) அல்லது சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் – II (வாடிக்கையாளர் உறவு)- ஆகிய வேலைக்கு அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

TNTPO Recruitment-யின் தேர்வு செய்யப்படும் விவரம் :

மேலுள்ள வேலைக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNTPO Recruitment-யின் விண்ணப்ப கட்டணம் :

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் அறிவித்துள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்ப கட்டணம் என்று எதுவுமில்லை.

TNTPO Recruitment-யின் மின்னஞ்சல் முகவரி :

[email protected] என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பு பயன்பெறுங்க.

மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள Official Notification பார்த்து அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form மூலம் டவுன்லோட் செய்து பிழையில்லாமல் பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top