ஜியோ சிம் யூஸ் பண்றவங்களுக்கு புதிய ஆபர் வந்தாச்சு..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

Tamil News A new offer has arrived for Jio SIM usersDont miss this opportunity

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மனிதனின் செயல்களும் மாறி வருகிறது. அந்த வகையில், இன்டர்நெட் சேவையானது மனிதனின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இன்டர்நெட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றவாறு பல்வேறு நிறுவனங்களும் ரீசார்ஜ் பிளான் வேலிடிட்டியில் மக்களை கவரும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றாக ஜியோ நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் அவ்வபோது வாடிகையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும். அதன்படி, தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சில சிறப்பு சலுகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ALSO READ : தினசரி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்வு..! சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!

ஜியோ போன் வைத்திருப்பவர்கள் அதில் ஜியோ சிம் பயன்படுத்தினால் அவர்கள் இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, 336 நாட்களுக்கு ரூ.895 க்கு ரீசார்ஜ் செய்தால் 24ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளை பெறும்படியான சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top