
இந்தியாவில் விலைவாசி உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. திடீரென இந்தியாவில் பணவீக்கம் சரிவடைந்து உள்ளதால் விலைவாசி உயர வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை பணவீக்கத்தை கொண்டு தான் எரிபொருட்களின் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை என அனைத்துக்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்நிலையில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.02% ஆக இருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதத்தில் 4.87% ஆக குறைந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.
ALSO READ : மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு அமல்படுத்த வாய்ப்பு..! சற்றுமுன் கிடைத்த சுவாரஸ்ய தகவல்!!
மேலும் இந்த பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் கடந்த மாதத்தில் உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை குறைந்ததால் தான் தற்போது பணவீக்கம் குறைந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த பணவீக்க சரிவின் காரணமாக இந்தியாவில் விலைவாசி உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.