வந்தாச்சி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நீங்க எதிர்ப்பாத்த வேலை! வெயிட் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மேலாளர் வேலை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மேலாளர் வேலை

TMB Tamilnad Mercantile Bank -தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை அறிவிப்பு. ஈஸியா ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 12 டிசம்பர் 2023 முதல் 21 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்ளிகேஷன் பீஸ் இல்லை. வயது வரம்பு ஆனது 35 முதல் 50 வரை இருக்க வேண்டும்.

ALSO READ : ஆரம்ப சம்பளமே ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் தராங்கலாம்! இந்தியன் வங்கியில் வேலை ரெடி!

பல்வேறு வகையான மேலாளர், ஏஜிஎம் (Manager, AGM) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் தங்களின் விண்ணப்பங்களை தாமதிக்காமல் விரைந்து விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதியாக Graduate முடித்தவர்கள் தாராளமாக அப்ளை பண்ணலாம். மாத வருமானம் விதிமுறைப்படி வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்கலாம்.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification -ஐ பாருங்கள். தங்களின் விண்ணப்பங்களை Apply லிங்க் வழியாக விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top