தமிழகத்திலேயே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வெளியீடு!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வேலை
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வேலை

உங்க உள்ளுரிலேயே வங்கி வேலை பார்க்காலம். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் உங்க விருப்பம் போல் பல்வேறு வகையான Retired Officers (ஓய்வு பெற்ற அதிகாரிகள்) வேலை வந்துருக்கு. மாதம் ஒன்றுக்கு ரூ.35,000 சம்பளம் தராங்கலாம். இப்பணிக்கு தேர்வு ஆனவர்கள் தூத்துக்குடியில் பணியமர்த்தப்படுவார்கள். கல்வித்தகுதி Retired ஆனவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : மாதம்தோறும் ரூ.75,000 முதல் ரூ.2,25,000 வரை ஊதியம் வழங்கப்படும்! சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலை!

உங்க மொபைல் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் நாள் 30 நவம்பர் 2023 முதல் 11 டிசம்பர் 2023 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். வயது வரம்பு 61 ஆகா இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்களை ஆட்சேர்ப்பு செய்யப்படும். அப்ளிகேஷன் பீஸ் எதும் தேவையில்லை.

மேற்கண்ட தகவல்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Official Notification யை ஓபன் செய்து முழு விவரங்களை தெரிந்துக்கொண்டு Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top