தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க வங்கியில் 879 வேலைகள்

Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020

கூட்டுறவு வங்கி (Cooperative Bank) என்பது கூட்டுறவு அடிப்படையில் அமைக்கப்பட்ட வங்கி ஆகும். இவை பல வகைப்ப்பட்டவை எனினும் இவை பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும்.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி சுருக்கமாக டி.என்.எஸ்.சி. (TNSC) வங்கி என்று அழைப்பர். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இதன் பணி மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கிகளுக்கு நிதியுதவி வழங்குவது. சென்னையில் இதன் கிளைகள் 46 உள்ளன.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் 879 அரசு வேலைகள் Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் 879 பணியிடங்கள் (Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020 TN Bank Jobs) வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் (Assistant, Clerk, Junior Assistant, Supervisor) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்பம் 25.05.2020 முதல் 15.06.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tncoopsrb.in இல் கிடைக்கும்.

Tamilnadu Central Cooperative Bank
Tamilnadu Central Cooperative Bank

சேலம் – 166, தர்மபுரி – 119, திண்டுக்கல்-111, கன்னியாகுமரி- 40, அரியலூர் -25, பெரம்பலூர்- 28, சிவகங்கை -37, தேனி -20, மதுரை -136, தூத்துக்குடி -96, திருச்சி -181, திருநெல்வேலி – 70, திருவண்ணாமலை -127, விழுப்புரம் -108, விருதுநகர் -119. பணியிடங்கள் உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் (TNCOOPSRB)

இணையதளம்: www.tncoopsrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர், எழுத்தர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர்

காலியிடங்கள்: 879

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: தமிழ்நாடு

சம்பளம்: ரூ.14,000/- ரூ.54,000/- மாதம்

வயது: 18 – 30 years

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.03.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.05.2020 to 16.06.2020

விண்ணப்பக் கட்டணம்: 

  • பொது பிரிவினருக்கு: ரூ.250
  • எஸ்சி, எஸ்டி & Others: கட்டணம் இல்லை

தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை!!!

இதுபற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி இணையதள பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம். Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 – 879 எழுத்தர்/உதவியாளர் காலியிடங்கள்

கரூர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 41 பட்டப்படிப்பு 31.05.2020
நாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2020 36 பட்டப்படிப்பு 31.05.2020
விருதுநகர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 119 பட்டப்படிப்பு 22.05.2020
நீலகிரி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 69 பட்டப்படிப்பு 31.05.2020
விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 108 பட்டப்படிப்பு 08.06.2020
ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 82 பட்டப்படிப்பு 31.05.2020
வேலூர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 164 பட்டப்படிப்பு 15.06.2020
திண்டுக்கல் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 111 பட்டப்படிப்பு 30.04.2020
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 246 பட்டப்படிப்பு 06.04.2020
திருப்பூர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 97 பட்டப்படிப்பு 30.04.2020
பெரம்பலூர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 28 பட்டப்படிப்பு 15.05.2020
ஈரோடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2020 135 பட்டப்படிப்பு 31.05.2020
தூத்துக்குடி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 96 பட்டப்படிப்பு 25.05.2020
அரியலூர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 25 பட்டப்படிப்பு 15.05.2020
கடலூர் கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 108 பட்டப்படிப்பு 07.06.2020
திருவண்ணாமலை கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 57 பட்டப்படிப்பு 15.05.2020
சேலம் கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2020 166 பட்டப்படிப்பு 26.05.2020
கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைகள் 2020 40 பட்டப்படிப்பு 15.05.2020
மதுரை கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2020 136 பட்டப்படிப்பு 17.04.2020
நாமக்கல் கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2020 62 பட்டப்படிப்பு 31.03.2020

விண்ணப்பிக்கும் முறை:

  • விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ஒருசில மாவட்ட கூட்டுறவு வங்கி பணிகளுக்கு ஏற்கனவே கடந்த 2019, ஆகஸ்டு, செப்டம்பர் காலங்களில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் www.tncoopsrb.in இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். பின்னர் பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 31.03.2020 முதல் 17.04.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். State Recruitment Bureau (SRB), Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020

முக்கிய இணைப்புகள் TNCOOPSRB Chennai Jobs 2020:

தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி ஆன்லைன் விண்ணப்ப படிவம்

[table id=13 /]

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JEsVqilMZkqB6dvKgdk3D9

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

கூட்டுறவு வங்கி என்றால் என்ன?

கூட்டுறவு வங்கி (Cooperative Bank) என்பது கூட்டுறவு அடிப்படையில் அமைக்கப்பட்ட வங்கி ஆகும். இவை பல வகைப்ப்பட்டவை எனினும் இவை பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும்.

TNSC வங்கி என்றால் என்ன?

டி.என்.எஸ்.சி. என்பது தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி(Tamil Nadu State Apex Co-operative Bank) ஆகும். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தொடர்பு முகவரி என்ன?

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்,
233, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை,
சென்னை – 600 001
தொலைபேசி : 25340301, 25340304, 25340321
25340351, 25340391, 25340421
தொலை நகல் : 044 25340508

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நோக்கம் என்ன?

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பேரவை. இவ்வங்கி நபார்டு வங்கி வழங்கும் மறுநிதியளிப்புகளை சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைகளை வேளாண்மை மற்றும் இதர துறை கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளின் வகைகள் யாவை?

நம் நாட்டில் செயல்படும் மூன்று வகையான கூட்டுறவு வங்கிகள் இங்கே. அவை முதன்மை கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள். இந்த வங்கிகள் கிராமம் அல்லது நகர அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் மூன்று நிலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button