HDFC BANK, HERO FINCORP, HDB FS, BAJAJ நிறுவனங்களின் AUTHORISED TWO WHEELER COLLECTION AGENCY-க்கு அனுபவமுள்ளவர்கள் மற்றும் அனுபவமில்லாதவர்கள் வேலைக்கு தேவை என விளம்பரம் கொடுத்துள்ளனர்.
வேலையின் பெயர்: COLLECTION EXECUTIVE
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியிடம்: சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை
சம்பளம்: Salary + Incentive 25,000 to 40,000
முகவரி:
DM ASSOCIATES
31/1, Vikram Apartment, 2nt Floor, Thennur High Road,
TRICHY-620017. (Near Thennur EB Office)
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
CELL: 9597036666, 9790523456
SOURCE LINK
பொறுப்புத் துறப்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலையை பற்றி தொடர்புடைய ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் போர்டலில் வழங்கப்பட்ட தகவல்களின்படி செயல்படும் முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட்டுள்ள லோகோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் வேலை தேடுபவர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவரிடம் நாங்கள் எந்தவிதமான பதிவுக் கட்டணம் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி எந்த விதமான பணத்தையும் நாங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.