மாதம் ஒரு லட்சம் வரை சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! டிப்ளமோ, டிகிரி படிச்சிருந்தாலே இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம்!

TTDC Recruitment 2023: தமிழகத்திலே புதியதோர் வேலைக்கான அறிவிப்பு வந்துவிட்டது! தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (Tamil Nadu Tourism Development Corporation – TTDC) தற்சமயம் காலியாக இருக்கின்ற AGM/ Manager பதவிகளுக்கான புத்தம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த TTDC Job Vacancy in Chennai-க்கு விண்ணப்பிக்க நீங்கள் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழக அரசு வேலையில் சேர்வதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31/03/2023 முதல் 15/04/2023 வரை TTDC Jobs 2023 அறிவித்த அறிவிப்புக்கு தபால் முறையில் விண்ணப்பிக்கலாம்.

TTDC Recruitment 2023
நிறுவனத்தின் பெயர்Tamil Nadu Tourism Development Corporation (TTDC)
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ttdc.co.in
வேலைவாய்ப்பு வகைTamilnadu Government Jobs
அறிவிப்பு தேதி31 மார்ச் 2023
கடைசி தேதி15 ஏப்ரல் 2023

வேலை செய்யும் இடம்:

TTDC அறிவித்த வேலைக்கு, நீங்க நம்ம சென்னையிலே (Jobs in Chennai) வேலை பார்க்கலாம்.

கல்வித்தகுதி:

Diploma (டிப்ளமோ), Any Degree (ஏதேனும் பட்டதாரி) படித்தவராக இருந்தால் போதும். இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

வயது வரம்பு:

TTDC Jobs in Chennai வேலைக்கு விண்ணப்பிக்க 40 முதல் 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

ஊதிய விவரங்கள்:

AGMRs.70,000 – 1,00,000/- PM
ManagerRs.40,000 – 70,000/- PM

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்க்காணல் (Interview) முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

How to Apply For TTDC Recruitment 2023 (விண்ணப்பிக்கும் முறை):

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள The Managing Director, TTDC Ltd., Tourism Complex, No- 2, Wallajah Road, Triplicane, Chennai -2 and also Soft Copy send Through Email Id: [email protected] என்ற முகவரிக்கு 15 ஏப்ரல் 2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

TTDC Recruitment 2023 Notification Details & Application Form


RECENT POSTS IN JOBSTAMIL.IN