தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021! 27/01/2021
Tamilnadu Government Jobs 2021
தமிழ்நாடு அரசு வேலைகள் 2021-இல் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் (Upcoming Tamilnadu Govt Jobs) அரசு வேலைகளைக் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் சொந்த ஊரிலேயே அரசு வேலை செய்ய அறிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், பொதுத்துறை வேலைகள், வங்கி வேலைகள் என அரசாங்கத்திற்கு உட்பட்ட அனைத்து வேலைகளும், தனியார் துறை வேலைகளும், விண்ணப்பிக்கும் முறைகளும் ஜாப்ஸ் தமிழ் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Upcoming Tamil Nadu Govt Job 2021 Vacancies:
Tamil Nadu Employment News in Tamil 2021: தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வழங்குகிறது மற்றும் அனைத்து துறைகளிலும் கிடைக்கும் பல்வேறு வகையான சமீபத்திய தமிழ்நாடு அரசு வேலைகளை (Latest TN Govt Jobs 2021) வெளியிடுகிறது. வேலை தேடுபவர்கள் தமிழ்நாட்டில் சமீபத்திய அரசு வேலைகள் தொடர்பான விரிவான வேலை அறிவிப்பு தகவல்களையும் வழிகாட்டிகளையும் காணலாம். TNPSC Group I, II, IV Exams, MRB Recruitment, TRB Exams, TN Forest Recruitment, Southern Railway Jobs, Bank Jobs in Tamil Nadu மற்றும் இன்னும் பல தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள் (Tamilnadu Employment News), Answer key download, Exam results போன்றவற்றை இந்த பக்கத்தில் jobstamil.in நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நம் தாய் மொழியாம் தமிழில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் (Tamil Nadu Government Jobs) உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021!
Tamilnadu Government Jobs 2021
27.01.2021 இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்! (Jobs Tamil)
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2021
நிறுவனத்தின் பெயர் | கடைசி தேதி |
---|---|
தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்புகள் 2021 | 08.02.2021 |
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 | 31.01.2021 |
CPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்! | 25.02.2021 |
வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்புகள்! | 25.01.2021 |
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2021 | Update Soon |
NPCIL வேலைவாய்ப்புகள் 2021 | 05.02.2021 |
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் | 30.01.2021 |
திருச்சி NIT-ல் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! | 25.01.2021 |
கல்பாக்கம் பவர் ஸ்டேஷனில் வேலைவாய்ப்பு 2021 | 05.02.2021 |
கோவை அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021 | 31.01.2021 |
TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 | 29.01.2021 |
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 | 24.01.2021 |
கன்னியாகுமரி மாவட்ட TNRD வேலை வாய்ப்பு 2021 | 28.01.2021 |
TNRD திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்புகள் 2021 | 28.01.2021 |
சென்னைத் துறைமுகத்தில் பல்வேறு வகையான வேலை | 30.01.2021 |
TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடாந்திர திட்டம் 2021(Annual Planner) | Update Now |
TamilNadu வேலைவாய்ப்பு செய்திகள் ஜனவரி மாதம் 2021
✅Central Govt Public Sector Units in TN:
✔️Neyveli Lignite Corporation Limited (NLC), Chennai
✔️Bharat Heavy Electrical Limited (BHEL), Trichy
✔️Chennai Metro Rail Limited (CMRL), Gopalapuram, Chennai
✔️Chennai Petroleum Corporation Ltd. (CPCL), Chennai
✔️Nuclear Power Corporation of India Limited (NPCIL), Kancheepuram
✔️National Textile Corporation Limited (NTCL), Coimbatore
✔️Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd., Chennai
✔️Ennore Port Ltd., Chennai
✔️Hindustan Photo Films Manufacturing Co. Ltd., Ootacamund
✔️Madras Fertilizers Limited, Chennai
✔️Sethusamudram Corpn. Ltd., Chennai
✔️Tamil Nadu Trade Promotion Organisation, Chennai
✔️United India Insurance Company, Chennai
✔️RailTel Corporation of India Limited, Chennai
✅Tamil Nadu Government Organizing Industries:
✔️Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)
✔️Tamil Nadu Cement Corporation Limited (TANCEM)
✔️Tamil Nadu Magnesite Limited (TANMAG)
✔️Tamil Nadu Industrial Explosives Limited (TEL)
✔️Tamil Nadu Minerals Limited (TAMIN)
✔️Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)
✔️Tamil Nadu Co-operative Sugar Federation (TNCSF)
✔️Tamil Nadu Salt Corporation Limited (TNSC)
✔️Southern Structurals Limited (SSL)
✔️Tamil Nadu Paints And Allied Products Limited (TAPAP)
தமிழ்நாட்டில் பிரபலமான அரசு வேலைகள்:
தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமுள்ளவர்கள் உங்கள் தகுதிக்கேற்ப மற்றும் உங்களுக்கு பிடித்த நிறுவனத்தில் வேலை செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். Tamilnadu Government Jobs 2021
தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள்:
Tamilnadu University Jobs 2021: தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் எண்ணற்ற வேலைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Bank Jobs In Tamil Nadu 2021
தமிழ்நாடு வங்கி வேலைவாய்ப்புகள் 2021: பேங்க் வேலை உங்கள் கனவா? இதோ உங்களுக்கான அரியவாய்ப்பு! தமிழ்நாடு வங்கிகளின் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் (Upcoming Bank Jobs in Tamilnadu) வேலைகள் பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Government Jobs 2021
ரயில்வே வேலைகள், இராணுவ வேலைகள், மெடிக்கல் வேலைகள், கடற்படை வேலைகள், மெட்ரோ வேலைகள், அஞ்சல் வேலைகள் போன்ற அரசு துறை வேலைவாய்ப்பு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசு வேலைகள் 2021
மத்திய அரசில் Sarkari Naukri 2021 தொடர்பான சமீபத்திய அறிவிப்புகள் கீழே கிடைக்கின்றன. மத்திய அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆட்சேர்ப்பு அறிவிப்புகளைக் கொண்ட “மத்திய அரசு வேலைகள் 2021” சேகரிப்பு / பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.
இரயில்வே வேலைகள் 2021
ரயில்வே வேலையில் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் உங்கள் தகுதிக்கேற்ப வேலையை தேர்ந்தெடுத்து விண்ணப்பியுங்கள். இந்தியா முழுவதும் உள்ள இரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Railway Jobs | ரயில்வே வேலைகள் |
---|---|
வடக்கு ரயில்வே வேலைகள் NR | தென்னக ரயில்வே வேலைகள் SR |
கிழக்கு ரயில்வே வேலைகள் ER | மத்திய ரயில்வே வேலைகள் CR |
மேற்கு ரயில்வே வேலைகள் WR | தென்கிழக்கு ரயில்வே வேலைகள் SER |
வடமத்திய ரயில்வே வேலைகள் NCR | மேற்கு மத்திய ரயில்வே வேலைகள் WCR |
தென்மத்திய ரயில்வே வேலைகள் SCR | தென்மேற்கு ரயில்வே வேலைகள் SWR |
வடமேற்கு ரயில்வே வேலைகள் NWR | கிழக்குமத்திய ரயில்வே வேலைகள் ECR |
South East Central Railway ஜாப்ஸ் | Northeast Frontier Railway ஜாப்ஸ் |
IRFC வேலைகள் | NHSRCL வேலைகள் |
KRCL வேலைகள் | ICF வேலைகள் |
CMRL வேலைகள் | BMRC வேலைகள் |
MAGA வேலைகள் | DMRC வேலைகள் |
MMCRL வேலைகள் |
Diploma Jobs 2021
டிப்ளமோ (Diploma Velaivaippu 2021) படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கும்.
ITI Jobs 2021
ஐடிஐ (ITI Velaivaippu 2021) படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கும்.
நிறுவனத்தின் பெயர் | கடைசி தேதி |
---|---|
கடலூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021 | 11.02.2021 |
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 | 31.01.2021 |
DRDO வேலைவாய்ப்புகள் 2021 | 12.02.2021 |
NHPC தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 | 01.02.2021 |
NPCIL வேலைவாய்ப்புகள் 2021 | 05.02.2021 |
Engineering Jobs 2021
Engineering Government Jobs Velaivaippu Tamil 2021: பொறியியல் (Engineering Jobs) B.E/B.Tech, M.E/M.Tech படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு (இன்ஜினியரிங் ஜாப்ஸ்) தகவல்கள் கிடைக்கும்.
About TNPSC: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Tamil Nadu Public Service Commission) என்பது தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். TNPSC இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம். 1929-யில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-யில் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சென்cனையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது. தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. TNPSC Job Details Here>>>
TNPSC | Group List |
---|---|
TNPSC Group-I குரூப் – 1 | TNPSC Group-II குரூப் – 2 |
TNPSC Group-III குரூப் – 3 | TNPSC Group-IV குரூப் – 4 |
TNPSC Group-V குரூப் – 5 | TNPSC Group-VI குரூப் – 6 |
TNPSC Group-VII குரூப் – 7 | TNPSC Group-VIII குரூப் – 8 |
தமிழ்நாடு அரசு ஒரு பார்வை:
தமிழ் நாடு அரசு 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.
ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
Today Tamil Nadu Government Jobs in Tamil: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன (www.jobtamil.com2021)
✅தமிழ்நாடு அரசு வேலைகளுக்கான தகுதிகள் என்ன?
குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி / மெட்ரிகுலேஷன் பாஸ், 10 + 2 (12 ஆம் வகுப்பு) தேர்ச்சி, பட்டம் படித்தவர்கள், டிப்ளோமா, ஐ.டி.ஐ மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
✅TN அரசு வேலைகளுக்கான வயது வரம்பு என்ன?
குறைந்தபட்சம் 18 வயது. அதிகபட்ச வயது OBC, SC, ST, PWD மற்றும் அனைத்து ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கும் வயது வரம்பு இல்லை.
✅TNPSC என்றால் என்ன?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Tamil Nadu Public Service Commission) என்பது தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.
✅மற்ற மாநில வேட்பாளர்கள் தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். ஆனால், மற்ற மாநில வேட்பாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் / 10-ஆம் வகுப்பில் ஒரு பாடமாக தமிழ் மொழி.
மேலும் வேலைவாய்ப்பு தகவல்கள்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now