Tamilnadu Health Society Recruitment Tomorrow Last Date!!!! Apply Now

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு பதினோரு மாத கால ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து செய்யக்கூடியவை.

DHS

✅ Trichy DHS Recruitment Vacancy Details:

TN Jobs


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநருக்கான நிரந்தர உரிமம், சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும். (வ.எண் : 3 மற்றும் 7 பதவிக்கு மட்டும்) சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox Copy), இணைத்து விண்ண ப்பிக்கவும், ரூ.5/- க்கான தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட 4″ x 10” கவர் மற்றும் கையொப்பமிட்ட விண்ணப்ப கடிதத்துடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.11.2021 மாலை 05.00க்குள் கிடைக்குமாறு கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Trichy DHS Recruitment Notification Download


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசம்),
மாவட்ட காசநோய் மையம்,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம்,
புத்தூர்,
திருச்சிராப்பள்ளி-620 017.

Tamilnadu Government Jobs 2021:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button