தமிழ்நாடு NIRT நிறுவனத்தில் மாதம் ரூ.18,000 சம்பளத்தில் வேலை! WALK-IN INTERVIEW!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) ஆனது தற்போது Project Junior Medical Officer, Project Technician பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பதவிகளில் சேர தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 2023 டிசம்பர் 07 ஆம் தேதி நேர்காணல் பேட்டியில் கலந்து கொள்ளலாம்.

NIRT

Project Technical Support I தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது நிறுவனத்திலிருந்து சுகாதாரத்துறையில் டிப்ளோமா/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கம் மற்றும் மின்னஞ்சல் போன்ற அடிப்படை கணினி திறனைகள் இருக்க வேண்டும்.

NIRT விண்ணப்பிக்கும் முறை:

NIRT Project Technical Support I பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று கலந்து கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி சான்றிதழ்களை அசலுடன் கொண்டு வர வேண்டும்.

நேர்காணல் முகவரி: ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600031.

குறிப்பு:

நேரடி நேர்காணல் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் காலை 9.00 மணிக்கு முன்பாக வந்துவிட வேண்டும்.
நேர்காணலின் போது, விண்ணப்பதாரர்கள் தங்கள் அறிவு மற்றும் திறனைகளை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.
நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பதவி நியமனம் பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

  • தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள OFFICIAL NOTIFICATION பார்க்கவும்.
Scroll to Top