மாதம் ரூ.50,000 சம்பளம் தராங்கலாம்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இரவு காவல்காரன் வேலை!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இரவு காவல்காரன் வேலை!

TNRD -Tamilnadu Rural Development and Panchayat Raj Department -தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் மாதத்திற்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளத்துடன் வேலை வெளியீடு. காலியாக உள்ள 01 இரவு காவல்காரன் (Night Watchman) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள். விருதுநகரில் பணிபுரியலாம்.

ALSO READ : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் 18 வயது உள்ளவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

கல்வித்தகுதி விவரம் : கல்வித்தகுதியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அப்ளிகேஷன் பீஸ் : மேற்கண்ட வேலைக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை : எக்ஸாம் இல்லாமல் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க தேவையான முகவரி : அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி : விண்ணப்பிக்கும் நாள் 21 டிசம்பர் 2023 முதல் 10 ஜனவரி 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf மூலம் அறிந்து கொள்ளுங்கள். Application Form -யை டவுன்லோட் செய்து தங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top