எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்கலாம்! TNRD துறையில் வேலை அறிவிப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

ராமநாதபுரம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்துருக்கு. 04 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு ஆட்களை நியமிக்கயுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை சம்பளம் தராங்கலாம். இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியலாம். மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தபால் வழியாக உங்கள் விண்ணப்பங்களை அனுப்புங்கள். விண்ணப்பிக்க வேண்டிய நாளானது 08 டிசம்பர் 2023 முதல் 09 ஜனவரி 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமா? இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள்! மாதம் ரூ.40,000 சம்பளம்!

TNRD ராமநாதபுரத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதும் தேவையில்லை, நேர்காணல் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப தேவையான முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வேலைவாய்ப்பு விவரங்களை விரிவாக Official Notification pdf-யில் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை Application Form மூலம் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இரவு காவலர் பதவிக்கான விண்ணப்பப் படிவமும் Application Form for Night Watchman Post என்ற லிங்க் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top