TNRD துறையில் 08th படித்தவர்களுக்கும் வேலை! தமிழகத்திலேயே வேலை பார்க்கலாம்! மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இரவு காவல்காரன் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இரவு காவல்காரன் வேலை

அரசாங்க வேலைக்கு போக ஆசைப்படுபவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு உதவியாக இருக்கும். தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒன்றான (TNRD Nilgiris – Tamilnadu Rural Development and Panchayat Raj Department Nilgiris) நீலகிரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தற்போது 01 இரவு காவல்காரன் (Night Watchman) ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. மாத வருமானம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை கொடுக்கப்படும். விண்ணப்பிக்கும் நாள் 30 நவம்பர் 2023 முதல் 20 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : AAICLAS லிமிடெட்டில் வேலை! ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,35,000 வரை தராங்கலாம்!

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாருக்கு பணியிடமானது நீலகிரியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு கல்வித்தகுதியானது 08th படித்திருந்தால் போதுமானது. 28-12-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 37 ஆக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை போல் இந்த வேலை பற்றிய முழுமையான தகவல்களுக்கு Official Notification -யை பயன்படுத்திகோங்க. விண்ணப்பிக்க Application Form pdf -யை பயன்படுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top