எட்டாம் வகுப்பு படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்! TNRD துறையில் வேலை ரெடி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலக உதவியாளர் வேலை

ரொம்ப நாளாக அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கிங்களா? அப்போ தயாரா இருங்க. நம்ப தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உங்களுக்காக ஒரு சூப்பரான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 02 (Office Assistant, Night Watchman) அலுவலக உதவியாளர், இரவு காவலாளி பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

ALSO READ : மாதம்தோறும் ரூ.75,000 முதல் ரூ.2,25,000 வரை ஊதியம் வழங்கப்படும்! சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலை!

மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை சம்பளத்துடன் (Ramanathapuram) ராமநாதபுரத்தில் வேலை செய்யலாம். இப்பணிக்கு ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை அப்ளை பண்ணி கொள்ளலாம்.

TNRD -Tamilnadu Rural Development and Panchayat Raj Department பற்றிய மேலும் விவரங்களுக்கு (ramanathapuram.nic.in) என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்,

கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிய வயது வரம்வு 01-ஜன-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம் எதும் தேவையில்லை, தேர்வு முறையானது நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முகவரியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 29 நவம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தவகல்களுக்கு Official Notification மற்றும் Application Form pdf மூலம் தங்களின் விண்ணப்பித்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top