எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட மாதம் 62000 சம்பளம் வாங்கலாம்! TNRD விருதுநகர் துறையில் வேலை ரெடி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஜீப் டிரைவர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஜீப் டிரைவர் வேலை

தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒன்றான (TNRD -Tamilnadu Rural Development and Panchayat Raj Department Virudhunagar) விருதுநகர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு (virudhunagar.nic.in) என்ற இணையதளத்தினை பார்வையிட்டு அறிந்து கொள்ளுங்கள்.

ALSO READ : ESIC தமிழ்நாடு கழகத்தில் வேலை பார்க்க ஆசையா? மாதம் ரூ.1,43,864/- சம்பளம் தராங்கலாம்!

TNRD Virudhunagar Recruitment -யின் வேலை பெயர் :

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஜீப் டிரைவர் (Jeep Driver) பணிக்கான இடம் நிரப்ப முடிவு.

TNRD Virudhunagar Recruitment -யின் காலியிடம் பற்றிய விவரம் :

ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் விரைந்து தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TNRD Virudhunagar Recruitment -யின் சம்பளம் பற்றிய விவரங்கள் :

மாதம் ஒன்றுக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வருமானம் வழங்கப்படும்.

TNRD Virudhunagar Recruitment -யின் வேலை இடம் :

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பில் தேர்வு ஆனவர்கள் விருதுநகரில் பணியமர்த்தப்படுவார்கள்.

TNRD Virudhunagar Recruitment -யின் கல்வித்தகுதி பற்றிய விவரம் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

TNRD Virudhunagar Recruitment -யின் வயது வரம்பு பற்றிய விவரம் :

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை விருதுநகர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01 ஜூலை 2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNRD Virudhunagar Recruitment -யின் அப்ளிகேஷன் பீஸ் பற்றிய விவரம் :

மேலே உள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் அவசியமில்லை.

TNRD Virudhunagar Recruitment -யின் தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல், ஓட்டுநர் உரிமம் ஆகிய இந்த இரண்டு முறைகளில் விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுக்கப்படும்.

TNRD Virudhunagar Recruitment -யின் விண்ணப்பிக்கும் முகவரி :

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பு பயன்பெறுங்க.

TNRD Virudhunagar Recruitment -யின் விண்ணப்பிக்கும் நாள் :

ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 28 நவம்பர் 2023
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 டிசம்பர் 2023

மேலும் விவரங்களுக்கு Official Notification pdf -யை டவுன்லோட் செய்து தங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து காலம் தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top