Any Degreeசென்னைதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNSCW தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

Tamilnadu Social Welfare Department Jobs Notification 2021

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வாய்ப்புகள் 2021 (Tamilnadu Social Welfare Department). Chairperson, Members பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.tn.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 18 டிசம்பர் 2020. Tamilnadu Social Welfare Department Jobs Notification 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Tamilnadu Social Welfare Department Jobs Notification 2021

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வாய்ப்புகள் 2021

TN Social Welfare Department Jobs 2021 அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் (சமூக நலத்துறை) – Tamil Nadu State Commission for Women (Social Welfare Department)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tn.gov.in
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலை

Tamil Nadu State Commission for Women (TNSCW) Jobs 2021 வேலை விவரங்கள்:

பதவிChairperson, Members
காலியிடங்கள்04
கல்வித்தகுதிDegree
சம்பளம்As Per TNSCW Official Notification
வயது வரம்புAs per TNSCW Recruitment Norms
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
விண்ணப்ப கட்டணம்Fee Null
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி02 டிசம்பர் 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி18 டிசம்பர் 2020

Tamil Nadu State Commission for Women (TNSCW) Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு படிவம்TNSCW Official Notification
விண்ணப்ப படிவம்TNSCW Apply Online
அதிகாரபூர்வ இணையதளம்TNSCW Official website

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button