தமிழ்நாடு அரசு வேலைக்காக எண்ணற்ற இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு வேலை வாய்ப்பு அறிவிப்பு வரும் போதும்… இந்த வாய்ப்பு தங்களுக்கானதாக இருக்காதா என்று ஆவலோடு பலர் இருக்கிறார்கள். இப்போது நீலகிரியில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அரசு வேலையில் விருப்பம் உள்ளவங்க உடனே அப்ளை பண்ணிடுங்க. முழு விவரங்களையும் அறிந்துகொண்டு உங்கள் படிப்பிற்கேற்ற வேலையை தேர்வு செய்ங்க!
GOVERNMENT OF TAMIL NADU
தமிழ்நாடு அரசு வேலை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
இன்றைய வேலை வாய்ப்பு நியூஸ்
Organization | TamilNadu State Rural Livelihood Mission |
Recruitment | TNSRLM Recruitment 2023 |
Start Date | August 24, 2023 |
Last Date | August 28, 2023 |
நீலகிரியில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்போது புதிய பணிகள் உள்ளது. Any Degree படித்த விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இரண்டு (02) பணியிடங்கள் மட்டுமே உள்ளது.
பணியின் பெயர் : Block Coordinator
ஊதியம் : Rs.12,000 per month
பணியிடம் : நீலகிரி (Nilgiris)
இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணங்கள் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy Director,
TamilNadu State Rural Livelihood Mission,
1B Block,
Collectorate Campus,
Fingerpost,
Ooty,
Nilgiris-643005.