மாதம் 60,000 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கனுமா? TNTPO அமைப்பு வெளியிட்டுள்ள வேலைக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு உதவி பொறியாளர் வேலை
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு உதவி பொறியாளர் வேலை

TNTPO Tamilnadu Trade Promotion Organisation -தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு தற்போது காலியாக உள்ள ஒரே ஒரு உதவி பொறியாளர் (Assistant Engineer) பணியிடத்தை நிரப்ப உத்தரவு வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.60,000/- சம்பளம் தராங்க. நம்ப சென்னையிலேயே வேலை பார்க்கலாம். ஈஸியாக மின்னஞ்சல் வழியாக தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : என்னாது மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளமா? மத்திய அரசாங்கம் ஒரு சூப்பரான வேலை அறிவித்துள்ளது!

கல்வித்தகுதியாக Degree முடித்திருந்தால் போதுமானது. தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு நிறுவன ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு முறை நடைபெறும். [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விண்ணப்பங்களை 09 டிசம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரைக்குல் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த வேலை பற்றிய முழு விவரம் அறிய Official Notification -யை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க Application Form pdf மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top