Any DegreeB.E/B.Techடிப்ளமோ

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்: Tamilnadu Generation and Distribution Corporation Limited 500 பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.boat-srp.com/ அறிந்துகொள்ளலாம் . விண்ணப்பிக்கும் கடைசி நாள் 05.11.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்

TANGEDCO Recruitment 2019
TANGEDCO Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Generation and Distribution Corporation Limited

இணையதளம்: www.boat-srp.com/

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு

பணி: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices

காலியிடங்கள்: 500

கல்வித்தகுதி: Graduate/Diploma holders in Engineering

வயது வரம்பு: 27 years

சம்பளம்: ரூ.3542/- to  ரூ.4984/- மாதம்

பணியிடம்: தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி: 05.11.2019

இந்திய இராணுவத்தில் பல்வேறு பணிகள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.boat-srp.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 05.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09.10.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2019

முக்கியமான இணைப்புகள்:

TANGEDCO Official Notification PDF
NATS Apprentices Registration Link
TANGEDCO Online Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close