அரசு வேலைவாய்ப்பு

TANGEDCO-TNEB AE Exam Date Released 2021 @ www.tangedco.gov.in

TNEB TANGEDCO – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் Assistant Engineer பணியிக்கான தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TANGEDCO-TNEB AE Exam Date Released 2021.

TNEB AE Exam Date Released

TANGEDCO-TNEB AE தேர்வு தேதி:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
பணியின் பெயர்உதவி பொறியாளர் (Assistant Engineer)
காலியிடங்கள்600
தேர்வு தேதி24.05.2021, 25.04.2021 & 01.05.2021 & 02.05.2021
TNEB Hall TicketReleased Soon
TNEB TANGEDCO தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
TNEB AE Exam Date 2021:
  • TNEB TANGEDCO AE பணியிடங்களுக்கான கம்ப்யூட்டர் தேர்வானது ஏப்ரல் 24, 25, மற்றும் மே1, 2 2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
TANGEDCO Assistant Engineer Hall Ticket தேர்வு நுழைவுச்சீட்டு:

TNEB TANGEDCO AE அட்மிட் கார்டு 2021 ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பும் விண்ணப்பித்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • @tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திக்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் TNEB TANGEDCO Assistant Engineer என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது, விண்ணப்ப எண், கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்.
  • உங்கள் தேர்வு ஹால் டிக்கெட் 2021 என்பது காண்பிக்கப்படும்.
  • ஹால் டிக்கெட்டில் கிடைக்கும் விவரங்களை சரிபார்த்து பதிவிறக்கவும்.
TNEB AE Exam Date 2021
TNEB Hall Ticket 2021 – Released Soon

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு: (jobstamil.in)

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button