தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு வந்திருக்கு!

TANUVAS Recruitment Notification for Project Associate Jobs TN Government Jobs

TANUVAS RECRUITMENT 2023 : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Associate பணியில் பல்வேறு காலியிடம் இருப்பதாக tanuvas.ac.in என்ற அறிவிப்பில் வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் டிசம்பர் 11, 2023 அன்று Walk-in-Interview-வில் கலந்து கொள்ளலாம். சென்னை பணியிடம் ஆகும்.

கல்வித்தகுதி :

TANUVAS அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் Degree in Engineering/ Technology/ Medicine, Masters Degree in Natural/ Agricultural Sciences, M.V.Sc ஏதேனும் ஒரு பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகட்ச வயது வரம்பு 01.07.2023 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.

ALSO READ : 40 ஆயிரம் சம்பளத்துல தமிழக அரசு வேலை ரெடி..! சற்றுமுன் வந்த TNIAMP-யின் வேலை அறிவிப்பு!

தேர்வு செய்யும் முறை :

Walk-in-Interview-வில் கலந்துகொள்ளும் தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும்.

எனவே வேலை தேடும் நபர்கள் முழு பயோ – டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.

Walk-in முகவரி :

Department of Veterinary Pathology,
Madras Veterinary College, Chennai-600007.

மேலும் சில தகவல்களை Official Notification Pdf மூலம் பெற்று TANUVAS ன் இன்டர்வியுவில் கலந்துக்கொண்டு இப்பணியில் சேரலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top