TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு..!

TANUVAS RECRUITMENT 2023: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து தற்போது Young Professional II பணிக்கான அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc. /B.Tech in agricultural science / B.V.Sc. அல்லது M.Sc/M.Tech/ M.V.Sc etc in any branch of science பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.12.2023-க்குள் இளம் தொழில்முறை II பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TANUVAS RECRUITMENT 2023

ALSO READ: ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) வேலை! 32,000 ரூபாய் சம்பளம்!

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் வழங்கப்படும். TANUVAS இளம் தொழில்முறை II பதவிக்கான விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது The Professor and Head, Institute of Animal Nutrition, Kattupakkam, Chengalpattu – 603203 என்ற முகவரிக்கு டிசம்பர் 11, 2023 மாலை 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் சேர்த்து, சான்றாக அனைத்து இணைப்புகளும் (எ.கா., கல்வித் தகுதிகள், அனுபவ சான்றிதழ்) சமர்ப்பிக்கப்பட வேண்டும். சான்றுக்கான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் நேர்காணல் பட்டியலில் சேர்க்கப்படும்.

மேலே கொடுக்கப்பட தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பான Official Notification pdfயை கிளிக் செய்து உங்க சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top