B.E/B.Techஇந்தியா முழுவதும்தனியார் வேலைவாய்ப்புகள்

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

TATA Consultancy Services

TCS Career வேலைவாய்ப்பு 2020 Tata Consultancy Services  – நாட்டின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. TCS Career Latest Notification 2020 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:

TCS Career Latest Notification 2020

TCS Career Latest Notification

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 புதிய அறிவிப்பு விவரம் 2020

TCS அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்Tata Consultancy Services – டாடா ஆலோசனை சேவைகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tcs.com
வேலைவாய்ப்பு வகைதனியார் வேலை

TCS Jobs 2020 வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதவிBusiness Analyst, Analyst, UI Developer, Angular Tech, Java Full Stack, Technology Expert, Java Full Stack Developer, Data Architect & Various
காலியிடங்கள்எண்ணற்றவை
கல்வித்தகுதிB.E, B.Tech
சம்பளம்Good Salary
வயது வரம்புAs per the GRI Recruitment Norms
பணியிடம்All Over India (Mumbai, Chennai, Bangalore, Hyderabad, Kolkata, Kochi etc.)
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைOnline
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 12 அக்டோபர் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதிGoing On

மேலும் வேலை தகவல்கள்:

TCS Recruitment தேர்வு முறை:

  • Online Test
  • Group Discussion
  • HR Interview
  • Personnel Interview

TCS வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • TCS வேலைவாய்ப்பு 2020 https://www.tcs.com என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் தற்போதைய TCS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் “Career” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த TCS வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

TCS அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

TCS அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020வங்கி வேலைகள் 2020
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு!

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker