தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் ‘தளபதி 67’… வெளியான தகவல்!

Thalapathy Vijays next film Thalapathy 67 information released-Thalapathy 67 Movie Update

கடந்த 11-ம் தேதி நடிகர் விஜய் நடித்து வெளியான “வாரிசு” படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வெளியான முதல் நாளிலே அதிக வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிக்கும் அடுத்தப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாவும், அதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இந்த அறிவிப்பில் ‘தளபதி 67’ படத்தை பற்றி விஜய் ரசிகர்கள் இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்த்துகொண்டிருகின்றனர். மேலும், படத்தின் அறிவிப்புக்குப் பிறகு தளபதி 67 குறித்த வழக்கமான அப்டேட்டுகள் இருக்கும் என்றும் இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here