8th, 10th, Any Degree படித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தஞ்சாவூர் DHS சங்கத்தில் சூப்பர் சம்பளத்தில் வேலை வந்துருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

DHS தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் பாதுகாப்பு காவலர் வேலை
DHS தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் பாதுகாப்பு காவலர் வேலை

உங்க உள்ளுரிலேயே வேலை பார்க்கலாம். DHS தஞ்சாவூர் -மாவட்ட சுகாதார சங்கம் (Thanjavur DHS- District Health Society) 10th, 8th, Any Degree, B.Sc, BAMS, BBA, BCA, BE/B.Tech படித்தவர்களுக்கு ஒரு சூப்பரான வேலை அறிவித்திருக்கிறது. 22 (Security Guard, MPHW, Dispenser) பாதுகாப்பு காவலர், MPHW, டிஸ்பென்சர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதால் இப்போவே எல்லாரும் அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பலாம்.

ALSO READ : கள்ளக்குறிச்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை வந்துருக்கு! 08th படித்தவர்கள் ரெடியா இருங்க!

சம்பளம் : மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படும்,

பணியிடம் : தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தின் வேலைவாய்ப்பில் தேர்வு ஆனவர்கள் தஞ்சாவூர் ஊரில் பணிபுரியலாம்.

விண்ணப்பிக்கும் நாள் : 04 டிசம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 விண்ணப்பித்து கொள்ளலாம்.

வயது வரம்பு : அரசு விதிமுறையின்படி வயது இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தின் வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் தேவையில்லை.

தேர்வு முறைகள் : எக்ஸாம் எழுத தேவையில்லை, நேர்காணல் முறைகளில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி :

Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Gandhiji Road,
Near LIC Building,
Thanjavur-613001.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் சந்தேகம் ஏதும் இருப்பின் Official Notification -யை பயன்படுத்தி தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Application Form -யை டவுன்லோட் செய்து பிழையில்லாமல் பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top