லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு! என்னானு உடனே பாருங்க!

லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு! என்னானு உடனே பாருங்க!
லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு! என்னானு உடனே பாருங்க!

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து ரஜினியின் லால் சலாம் திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகிய உள்ளது.

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் தான் லால் சலாம். மேலும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.

Also Read >> தீபாவளி 2023 : புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு! 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்!

அதை தொடர்ந்து மொய்தீன் பாய் எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. மேலும் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்து படத்தை முடிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 2-ம் வாரத்தில் நடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.