TNPSC, SSC, IBPS, RRB, Etc… தேர்வர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது! 3 மாதங்களுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி!
GOVERNMENT OF TAMIL NADU
அரசு வேலைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அருமையான வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஏழை, எளிய மக்களும் பயனடையும் வகையில் இந்த கட்டணமில்லா பயிற்ச்சியை ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
The Government of Tamil Nadu has Issued Important Notice to TNPSC, SSC, IBPS, RRB, Etc… Free Training for 3 Months!

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான (TNPSC, SSC, IBPS, RRB Etc…) பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த கட்டணமில்லா பயிற்சி, சர் தியாகராயா கல்லூரி & நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று மாதங்களுக்கு நடைபெறப் போகிறது.
இந்த கட்டணமில்லா பயிற்சியில் 500 & 300 தேர்வர்கள் அனுமதிக்கப் படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே மாதம் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
வாழ்வில் உயர சில வழிமுறைகள்:
எதிலும் குற்றம் கண்டுபித்துக் கொண்டே இருக்காதீர்கள்
பிறர் எதிரில் உணர்ச்சி வசப்படாதீர்கள்
பிறர் நிறையப் பேச அமைதியாக கேளுங்கள்
மற்றவர்களின் செய்கைகளைப் பாராட்டுங்கள்
நீங்கள் தவறு செய்திருந்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்
வாக்குவாதம் ஏற்படும் பொழுது நைசாக நழுவி விடுங்கள்
உங்கள் மனதில் உள்ள மொத்தத்தையும் கொட்டி விடாதீர்கள்
உங்கள் வெற்றியின் ரகசியங்களை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- ஆஹா… சென்னை டைடல் பார்க் வேலை அறிவிப்பு வந்தாச்சு! உடனே மொபைல் எடுங்க – அப்ளை பண்ணுங்க!
- பெங்களூரில் மத்திய அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளத்தில் அசத்தலான பணி வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
- IIT மெட்ராஸில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க! APPLY LINK HERE…
- மாதம் ரூ.92300 சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசாங்க வேலை! 18 வயது நிரம்பியவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்! APPLY NOW!!
- சற்று முன் FRESHERS-க்கு TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதந்தோறும் ரூ.56100 முதல் ரூ.205700 வரை சம்பளம்! REGISTRATION LINK HERE!