ரோகித் சர்மா சாதனையை பின்னுக்கு தள்ளிய வீரர்! என்ன விஷயம்னு உங்களுக்கு தெரியுமா?

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதின. பெங்களூர் அணி டாஸ் வென்றதால் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மந்தீப் சிங் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

The player who pushed back the record of Rohit Sharma! Do you know what's the matter details here

IPL தொடரில் அதக முறை டக்-அவுட் என்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று RCBக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் KKR பேட்ஸ்மேன் மந்தீப் சிங் டக் அவுட்டானார். இதன்மூலம் IPL வரலாற்றில் அதிக முறை டக்அவுட் ஆன வீரர் என்ற சாதனையை மந்தீப் படைத்துள்ளார். அவர் இதுவரை 15 முறையும், ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 14 முறை டக் அவுட்டாகியுள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN