
தங்கத்தோட விலை போன மார்ச் மாசத்தில இருந்து ஏறுது, எறங்குது இப்டி தான் கோல்ட் ரேட் மாறிக்கிட்டே வருது. இந்த நிலையில தங்கம் விலை இன்னைக்கு கொஞ்சம் ஏறிடுச்சி. அதனால, தங்கம் வாங்க போறவங்க ரேட் என்னானு படிச்சி தெரிஞ்சிக்கிட்டு போங்க.
சென்னையில 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிச்சி ரூ.45,600 க்கு சேல்ஸ் ஆகுது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரிச்சி ரூ.5,700 க்கும் சேல்ஸ் ஆகுது.
Also Read >> லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு! என்னானு உடனே பாருங்க!
அதே மாதிரி வெள்ளியோட விலையும் அதிகரிச்சி ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் ஏறி 77 ரூபாய்க்கு விற்பனை ஆகுது.
இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…