8-ஆம் வகுப்பு10ஆம் வகுப்புதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தேனி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Theni District Jobs Notification Update

தேனி மாவட்டத்தில் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு செய்திகள் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும். Theni District Jobs Notification Update TN Govt Jobs 2020.

தேனி மாவட்ட நியாய விலை கடை வேலை வாய்ப்பு 2020 (Theni Ration Shop) Sales Person 26 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Theni District Recruitment Notification விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01 ஆகஸ்ட் 2020 முதல் 29 ஆகஸ்ட் 2020 வரை கிடைக்கும்.

தேனி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Theni District Jobs Notification Update

Theni District Jobs Notification Update

 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC

ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயர்: தேனி மாவட்ட நியாயவிலை கடை(Theni Ration Shop)

இணையதளம்: www.tncsc.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு

பதவி: நியாயவிலைக்கடை விற்பனையாளர்

காலியிடங்கள்: 26

கல்வித்தகுதி: 10th, 12th Pass

வயது: 18 – 30 Years

சம்பளம்: Good Salary

பணியிடம்: தேனி – Theni

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01 ஆகஸ்ட் 2020

விண்ணப்பம் முடியும் நாள்: 29 ஆகஸ்ட் 2020

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/- ரூ. 150/-

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

  • இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், தேனி மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்துறை வளாகம் I, தேனி .

முக்கியமான இணைப்புகள்:

தேனி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு விண்ணப்ப படிவம் 


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker