தேனி பூலா நந்தீஸ்வரர் கோவிலில் ஒரு அருமையான வேலை அறிவிப்பு! உங்க உள்ளுரிலேயே வேலை பாருங்க!

தேனி பூலா நந்தீஸ்வரர் கோவிலில் ஓதுவார் வேலை
தேனி பூலா நந்தீஸ்வரர் கோவிலில் ஓதுவார் வேலை

தமிழக அரசின் கீழ் இயங்கும் Theni Poola Nandeeswarar Temple -தேனி பூலா நந்தீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள 01 ஓதுவார் (Odhuvar) பணியிடங்களை நிரப்ப முடிவு. மாதம் ஒன்றுக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் தராங்கலாம். இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் தேனி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தங்களின் விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தேனி பூலா நந்தீஸ்வரர் கோவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி கல்வித்தகுதி இருக்க வேண்டும்.

ALSO READ : வந்தாச்சி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நீங்க எதிர்ப்பாத்த வேலை! வெயிட் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

தேனி பூலா நந்தீஸ்வரர் கோயில் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கட்டணம் எதும் இல்லை. Executive Officer, Poola Nandeeswarar Temple, Chinnamanur, Theni-625531 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பு விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க 13 டிசம்பர் 2023 முதல் 15 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை பற்றிய விவரங்களை விரிவாக அறிந்து கொள்ள Official Notification pdf மூலம் அறிந்து கொண்டு விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top