தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

Theni TNRD Recruitment Tamil Nadu

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Theni Tamilnadu Rural Development & Panchayat Raj Department சாலை ஆய்வாளர் (Road Inspector) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.theni.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 25.02.2020. Theni TNRD Recruitment Tamil Nadu மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேனி ஊரக வளர்ச்சி துறையில் வேலை Theni TNRD Recruitment Tamil Nadu 2020

Theni TNRD Recruitment Tamil Nadu

 

நிறுவனத்தின் பெயர்: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://theni.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர் Road Inspector

காலியிடங்கள்: 14

கல்வித்தகுதி: ITI

சம்பளம்: ரூ.19,500/- to ரூ.62,000/- மாதம்

வயது: 18 – 30 years

பணியிடம்: தேனி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 24.01.2020

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 25.02.2020

 

நாகப்பட்டினம் மாவட்ட TNRD துறையில் வேலைகள்

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

சாலை ஆய்வாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
தேனி ஆன்லைன் அறிவிப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button