அடேங்கப்பா..! TNPSC-யில 263 காலியிடங்கள் இருக்காம்! உங்க கல்வித்தகுதிய சரிபாருங்க! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசில் மிகவும் முக்கியமான துறை தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC). மற்ற அரசு துறைகளுக்கு இந்த தேர்வாணையத்தின் மூலமாகத்தான் பணியாட்களை தேர்வு செய்வார்கள்.

There are 263 vacancies in TNPSC Check your qualification, role name, location and Apply now

டிஎன்பிஎஸ்சி வேலையில் ஆர்வமுள்ளவங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில் சேர முயலுங்கள். தற்போது வந்துள்ள இந்த புதிய அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அனைத்து விவரங்களையும் படித்து அறிந்து கொண்டு உங்கள் தகுதியை சரிபார்த்து விண்ணப்பிக்க விரையுங்கள்.

TNPSC RECRUITMENT 2023 NOTIFICATION DETAILS

பணியின் பெயர்:

தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் (Horticultural Officer, Agricultural Officer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

  • Assistant Agricultural Officer : 84
  • Assistant Horticultural Officer : 179

பணியிடம்:

நீங்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் (ALL OVER TAMIL NADU) வேலை செய்யலாம்.

கல்வித்தகுதி:

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் டிப்ளமோ (Diploma) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 263 காலியிடங்கள் உள்ளன. விரைந்து விண்ணப்பியுங்கள்.

முக்கிய தேதிகள்:

  • அறிவிப்பு வெளியான தேதி: 25 நவம்பர் 2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 24 டிசம்பர் 2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • ரெஜிஸ்ட்ரேசன் பீஸ் : 150 ரூபாய்
  • எக்ஸாமினேசன் பீஸ் : 100 ரூபாய்

சம்பள விவரங்கள்:

  • Assistant Agricultural Officer பணிக்கு ரூ.20,600 – ரூ.75,900 (Level-10) சம்பளம் வழங்கப்படும்.
  • Assistant Horticultural Officer பணிக்கு ரூ.20,600 – ரூ.75,900 (Level-10) சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் Computer-Based Test (CBT) Objective Type for Both Posts மற்றும் Certificate Verification முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முக்கியமான இணைப்புகள்:

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ Notification லிங்கை மிஸ் பண்ணிடாம பாருங்க. நீங்க ஒரு டைம் ரெஜிஸ்டர் பண்ண One Time Registration லிங்கை க்ளிக் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணுங்க. TNPSC வேலைக்கு விண்ணப்பிக்க Online Application Form லிங்கை க்ளிக் பண்ணி அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top