மாதம் ரூ.30,000 சம்பளத்தில் திருவள்ளூர் OSC வேலைவாய்ப்பு 2023!

திருவள்ளூர் OSC வேலைவாய்ப்பு 2023: திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Case Worker, IT Administrator, Counselor, Helper, Security, Centre Administrator பணிக்கு பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Tiruvallur OSC Recruitment 2023
Tiruvallur OSC Recruitment 2023

தகுதிகள்:

  • சேவை நிலைய மேலாளர்: இப்பணிக்கு சட்டம் (Master in Law) / சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) / உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) போன்ற கல்வி தகுதியுடன் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • மூத்த ஆலோசகர்: சமூகவியல் அல்லது உளவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்.
  • வழக்குப் பணியாளர்: சமூகவியல் அல்லது உளவியலில் பட்டதாரிப் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்.
  • கணினி நிர்வாகி: கணினி அறிவியலில் பட்டதாரிப் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்.
  • பாதுகாப்பு: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • பல்துறை உதவியாளர்: எழுத படிக்ககள் மற்றும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

ALSO READ : தூத்துக்குடி மாவட்டத்தில் 65 காலியிடங்கள் ரெடியா இருக்காம்!

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்பங்கள் திருவள்ளூர் மாவட்ட Official Notification link & Apply Online Link ல் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணபிக்க தகுதியானவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 04.12.2023-ற்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்