Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

SBI வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? இந்த GOOD NEWS உங்களுக்குத்தான்..!

State Bank of India

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (SBI) எண்ணற்ற வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. இவ்வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பல மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர் அனைவரும் பயன்படும் வகையில் புதிய புதிய அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது. அதனடிப்படையில் மக்களுக்கு பயன்படும் புதிய அறிவிப்பை வாங்க பாக்கலாம்…

SBI – மகிழ்ச்சியான செய்தி!

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் சேவைகளை வழங்க உள்ளது. அதாவது, பேலன்ஸ் விவரங்கள், மினி ஸ்டேட்மெண்ட் என அத்தனை சேவைகளையும் உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே பெற்று கொள்ளலாம். இந்த சேவையை பெற வங்கயில் நீங்கள் பதிவுசெய்துகொள்ள மொபைல் எண்ணிலிருந்து WAREG->Space->Account Number-> 7208933148 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். பின்னர் 90226 90226 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு “HI SBI” என அனுப்பினால் போதும்.


பொறுப்பு துறப்பு:

மேலே கொடுப்பட்டுள்ள தகவல்கள் அல்லது செய்திகள் எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரால், அதன் உண்மை தன்மையை நன்கு ஆராயப்பட்டு பதிவிடப்படுகிறது. வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் வாசகர்களின் புரிதல், பயன்பாட்டிற்காக மட்டுமே. மற்றவர்களுடைய அறிவுசார் குறியீட்டுகளை மீறும் (Copyright Violation) நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் எந்த விதமான காப்புரிமையும் கோரவில்லை. தகவல் அனைத்தும் Fair Use Policy அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன் மூல இணைப்பை (Source Link) கொடுத்துள்ளோம். இருப்பினும், உங்களுக்கு ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் செய்திகள், கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் படங்களின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் admin@jobstamil.in என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!