தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள் 2020

Thoothukudi Central Cooperative Bank Notification

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள் (Thoothukudi Central Cooperative Bank) நிறுவனத்தில் Assistant / Clerk பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.tnydrb.in இலிருந்து 09.03.2020 முதல் 25.05.2020 வரை கிடைக்கும்.

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள் Thoothukudi Central Cooperative Bank 2020

Thoothukudi Central Cooperative Bank Notification

Post – 01

நிறுவனத்தின் பெயர்: தூத்துக்குடி கூட்டுறவு வங்கி (Thoothukudi Central Cooperative Bank)
இணையதளம்: http://www.tutdrb.in
வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள்: 66
கல்வித்தகுதி: Any Graduate + கூட்டுறவு மேலாண்மை பயிற்சி
சம்பளம்: ரூ. 10,050 – 54,000/- மாதம்
இடம்: தூத்துக்குடி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் முடியும் நாள்: 25.05.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

Thoothukudi அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Thoothukudi வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்

திருப்பூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலை 2020

 

 


Post – 02

நிறுவனத்தின் பெயர்: தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி (Thoothukudi Central Cooperative Bank)
இணையதளம்: http://www.tutdrb.in
வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: Any Graduate + கூட்டுறவு மேலாண்மை பயிற்சி
சம்பளம்: ரூ. 14,000 – 47,500/- மாதம்
இடம்: தூத்துக்குடி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் முடியும் நாள்: 25.05.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

Thoothukudi அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Thoothukudi வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்

Thoothukudi jobs – கல்வி தகுதி:

  • அனைத்து பட்டதாரிகளும் இந்த தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு 2020 (Thoothukudi jobs) – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும்,
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 48 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு (Thoothukudi jobs) – தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு.
  • நேர்காணல் தேர்வு.

 

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • “http://www.tnydrb.in” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் தற்போது அறிவித்துள்ள தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும். Thoothukudi Central Cooperative Bank
    தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 25.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து,
  • தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக படிவத்தை தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

Thoothukudi வேலைவாய்ப்பு முக்கிய தேதி:

  • விண்ணப்பம் தொடக்க தேதி: 09.03.2020
  • விண்ணப்பம் கடைசி தேதி: 25.05.2020

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button