தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் வேலை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் வேலை

தமிழ்நாடு அரசு (Thoothukudi Government Medical College Hospital) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதம் ரூ.13,000 முதல் ரூ.17,000 வரை சம்பளத்துடன் வேலை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி Bachelors Degree in Physiotherapy, B.Ed, Post Graduation பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். அப்ளை பண்ண பீஸ் ஏதும் தேவையில்லை. இப்பணிக்கு விண்ணப்பிக்க தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி பயன்பெறுங்க.

ALSO READ : ONGC கழகத்தில் ஒரு சூப்பரான வேலை வந்துருக்கு! மாதம் 105000 ரூபாய் சம்பளம் தராங்கலாம்!

இரண்டு பிசியோதெரபிஸ்ட், சிறப்புக் கல்வியாளர் (Physiotherapist, Special Educator) காலியிடங்களை நிரப்பவுள்ளத்தால், 27 நவம்பர் 2023 முதல் 05 டிசம்பர் 2023 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள். இந்த வேலையில் தேர்வு ஆனவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு Official Notification pdf மூலம் விரிவாக தெரிந்து கொண்டு காலம் தாமத்திக்காமல் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top