தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறைITI

தூத்துக்குடி TNRD துறையில் சாலை ஆய்வாளர் வேலைகள்

Thoothukudi TNRD Recruitment Tamil Nadu

தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Thoothukudi Tamilnadu Rural Development & Panchayat Raj Department சாலை ஆய்வாளர் (road inspector)  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.thoothukudi.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 25.02.2020. Thoothukudi TNRD Recruitment Tamil Nadu, District Jobs 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் சாலை ஆய்வாளர் வேலைகள் 2020

Thoothukudi TNRD Recruitment Tamil Nadu

நிறுவனத்தின் பெயர்: தூத்துக்குடி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://thoothukudi.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர்

காலியிடங்கள்: 23

கல்வித்தகுதி: ITI (Civil Draughtsman)

சம்பளம்: ரூ.19,500/- to ரூ.62,000/- மாதம்

வயது: 35 (வயதிற்குள்)

பணியிடம்: தூத்துக்குடி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 27.01.2020

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 25.02.2020 

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

UIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020

அஞ்சல் முகவரி:

கலெக்டர் அலுவலகம், 2 வது மாடி, கோரம்பள்ளம், தூத்துக்குடி -628101.

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

Road Inspector அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
TNRD விண்ணப்பம் ஆன்லைன்

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker