8-ஆம் வகுப்பு

8th படித்தவர்களுக்கு திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

8th படித்தவர்களுக்கு திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை: Tirchy Employment Office 01 driver பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.Tiruchirappalli.Nic.In விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.10.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

8th படித்தவர்களுக்கு திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

Tirchy Employment Office recruitment 2019
Tirchy Employment Office recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகம்

இணையதளம்: www.Tiruchirappalli.Nic.In

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணி: டிரைவர்

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: 8th

வயது: 18 Years

பணியிடம்: திருச்சி (தமிழ்நாடு)

சம்பளம்: ரூ.10,000/- மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.10.2019

மத்திய லெதர் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.Tiruchirappalli.Nic.In என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர்,மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்),அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை,திருச்சி-20 என்ற முகவரியில் 31.10.2019 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.10.2019

முக்கியமான இணைப்புகள்:

Tirchy Employment Office Notification link

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker