மாதம் ரூ.30000 சம்பளம் தராங்கலாம்! IIM Trichy நிறுவனத்தில் வேலை வெளியீடு!

இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஆராய்ச்சி அசோசியேட் வேலை
இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஆராய்ச்சி அசோசியேட் வேலை

IIM -திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (Research Associate) ஆராய்ச்சி அசோசியேட் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளத்தால், விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள். இது போன்ற பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் வசூலிக்கப்படுவது இல்லை. உங்க வசதிக்கு ஏற்றவாறு ஆன்லைன் முறையில் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பித்து வேலை வாங்கலாம்.

ALSO READ : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நீங்களும் பணிபுரியலாம்! Diploma படிச்சவங்க தயாரா இருங்க!

IIM Trichy Recruitment -யின் கல்வித்தகுதி பற்றிய விவரங்கள்:

இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை செய்ய M.Com, M.Sc, MBA பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

IIM Trichy Recruitment -யின் காலியிடங்கள் விவரம்:

ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் காலம் தாமத்திக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்.

IIM Trichy Recruitment -யின் சம்பளம் பற்றிய தகவல்கள்:

மாதந்திரம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படும் என இந்திய மேலாண்மை நிறுவனம் அறிவித்திருக்கிறது.

IIM Trichy Recruitment -யின் பணியிடம் பற்றிய விவரம்:

மேலே உள்ள வேலைவாய்ப்பில் செலக்ட் ஆனவர்கள் தமிழ்நாடு மாவட்டத்தில் ஒன்றான திருச்சிராப்பள்ளியில் பணியமர்த்தப்படுவார்கள்.

IIM Trichy Recruitment -யின் தேதி பற்றிய விவரங்கள்:

தொடக்க தேதி: 01 டிசம்பர் 2023
கடைசி தேதி: 15 டிசம்பர் 2023

IIM Trichy Recruitment -யின் தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் செலக்ட் செய்வார்கள்.

IIM Trichy Recruitment -யின் மின்னஞ்சல் முகவரி:

[email protected] என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை விரைவாக அனுப்புங்கள்.

மேலே உள்ள வேலைவாய்ப்பை பற்றி Official Notification அறிவிப்பை டவுன்லோட் செய்து முழுமையாக தெரிந்துக் கொண்டு பின்பு தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top