10th படித்தவர்கள் அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க! திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை வந்துருக்கு!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திட்ட தொழில்நுட்ப அலுவலர் வேலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திட்ட தொழில்நுட்ப அலுவலர் வேலை

தமிழக அரசின் ஒன்றான (Tirunelveli GMCH -Tirunelveli Government Medical College and Hospital) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள 07 திட்ட தொழில்நுட்ப அலுவலர் (Project Technical Officer) பணிக்கு ஆட்களை சேர்க்க உள்ளன. மாத வருமானம் ஆனது விதிமுறைப்படி வழங்கப்படும். இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் திருநெல்வேலியில் பணிபுரியலாம். இந்த வேலைக்கு ஈஸியா ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

ALSO READ : 10th, ITI, Diploma படித்திருந்தால் போதும்! 910 பணியிடங்களை நிரப்ப உத்தரவு! இந்திய கடற்படையில் வேலை ரெடி!

கல்வித்தகுதியாக 10th படித்திருந்தால் போதுமானது. மேலே உள்ள வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் செலுத்த தேவையில்லை. எக்ஸாம் இல்லாமல் நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான முகவரியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 15 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான தகவல்களுக்கு Official Notification pdf மூலம் அறிந்து கொள்ளுங்கள். இப்பணிக்கு காலம் தாமதிக்காமல் விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top