
திருப்பத்தூர் கூட்டுறவு வங்கியில் அசிஸ்டண்ட் (Assistant) வேலைக்கு பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். இருபதெட்டு (28) காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Any Degree பட்டதாரிகள் அனைவருமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக 01/12/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க விரையுங்கள். காலம் தவறி வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.
ALSO READ : திருநெல்வேலி கூட்டுறவு வங்கியில் வேலை செய்ய விருப்பமா? 65 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 250 ரூபாய் மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 500 செலுத்த வேண்டும். Written Exam & Direct Interview முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் மற்றும் வயது விவரங்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். திருப்பத்தூர் கூட்டுறவு வங்கியின் Official Notification link & Apply Online Link படித்து விண்ணப்பியுங்கள்.