திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021

156 அலுவலக உதவியாளர் பணிக்காக!

Tiruppur District Court Jobs 2021:

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக்காவலர், முழு நேர மசால்சி, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைபடுத்துபவர், சுகாதார ஊழியர் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!

தற்போது வேலைவாய்ப்புகள் இல்லை

இது பற்றிய விபரம் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர்: திருப்பூர் மாவட்ட நீதிமன்றம்

அமைப்பு: தமிழக அரசு

பதவி: பல்வேறு பணிகள் (ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக்காவலர், முழு நேர மசால்சி, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைபடுத்துபவர், சுகாதார ஊழியர் ect.,)

காலியிடங்கள்: 156

கல்வித்தகுதி: 8ம்,10ம் வகுப்பு தேர்ச்சி, இளநிலை பட்டம்

சம்பளம்: Rs.19,500 – 62,000/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பம் தொடக்க நாள்: 29.05.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 13.06.2019

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் வலது பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் ஒட்டப்பட்டு சுய சான்றிட்டு இணைக்கப்பட்ட உரிய சான்றிதழ்களுடன் 13-06-2019 தேதி மாலை 5.00 மணிக்குள் தபால் மூலம் மட்டுமே பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி
திருப்பூர் மாவட்ட
திருப்பூர்– 641 602.

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் இணையத்தளத்தைப் பார்வையிடலாம். இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://districts.ecourts.gov.in/recruitment-filling-vacancies-various-posts-courts-tiruppur-district-0 என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு  திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021
Employment News in Tamil Updates 2021-20228,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button