தனியார் வேலைவாய்ப்புகள்10ஆம் வகுப்புதமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!

Tiruppur District Recruitment Private Jobs 2021

Tiruppur District Recruitment Private Jobs 2021-22:

www.tiruppur.nic.in: திருப்பூர் மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs)

இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் நிறுவனத்தின் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். திருப்பூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகள் 2021.

திருப்பூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்

Tiruppur District Recruitment Private Jobs 2020

Tiruppur District Recruitment Private Jobs 2021

வேலைவாய்ப்பு – 01

CREDIT ACCESS GRAMEEN LTDநிறுவனத்தின் பெயர்: CREDIT ACCESS GRAMEEN LTD
பணி: Relationship officer
காலியிடங்கள்: 10
பணியிடம்: Tiruppur
கல்வித்தகுதி: Under Graduate
வயது: 21-29
சம்பளம்: மாதம் ரூ.15,000 – 25,000/-
அனுபவம்: Fresher
அறிவிப்பு தேதி: 01 ஏப்ரல் 2021
கடைசி தேதி: 30 ஏப்ரல் 2021

முக்கியமான இணைப்பு:
CREDIT ACCESS GRAMEEN LTD Notification Details & Apply Link

வேலைவாய்ப்பு – 02

நிறுவனத்தின் பெயர்: VERTEX RESEARCH CENTRE
பணி: Accontant with tally
காலியிடங்கள்: 03 
பணியிடம்: Tiruppur
கல்வித்தகுதி: Under Graduate
வயது: 23-27
சம்பளம்: மாதம் ரூ.10,000 – 15,000/-
அனுபவம்: 1-2 Years
அறிவிப்பு தேதி: 29 மார்ச் 2021
கடைசி தேதி: 30 ஏப்ரல் 2021

முக்கியமான இணைப்பு:
VERTEX RESEARCH CENTRE Notification Details & Apply Link

வேலைவாய்ப்பு – 03

Sainmarksநிறுவனத்தின் பெயர்: SAINMARKS INDUSTRIES INDIA PRIVATE LIMITED
பணி: Printing Machine operator   
காலியிடங்கள்: 10 
பணியிடம்: Tiruppur
கல்வித்தகுதி: SSLC
வயது: 19-40
சம்பளம்: மாதம் ரூ.10,000 – 15,000/-
அனுபவம்: 1-2 Year
அறிவிப்பு தேதி: 20 ஜனவரி 2021
கடைசி தேதி: 30 ஏப்ரல் 2021

ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்


முக்கியமான இணைப்பு:
SAINMARKS INDUSTRIES INDIA PRIVATE LIMITED
Notification Details & Apply Link

திருப்பூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

பொறுப்பு துறப்பு:

jobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button